Tamil Dictionary 🔍

நகாசுவேலை

nakaasuvaelai


நகைகளில் செய்யப்படும் அலங்காரவேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகைமுதலியவற்றிற் செய்யப்படும் அலங்காரவேலை. Delicate ornamental work done by goldsmiths;

Tamil Lexicon


, ''s.'' Exquisite workman ship; that which is shining or dazzling. Compare போகரைவேலை.

Miron Winslow


nakācu-vēlai,
n. id.+.
Delicate ornamental work done by goldsmiths;
நகைமுதலியவற்றிற் செய்யப்படும் அலங்காரவேலை.

DSAL


நகாசுவேலை - ஒப்புமை - Similar