Tamil Dictionary 🔍

தோன்றல்விகாரம்

thonralvikaaram


மொழிப்புணர்ச்சியில் எழுத்து , சாரியை முதலியன தோன்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புணர்ச்சிவிகார முன்றனுள் புதிதாக எழுத்து சாரியை முதலியன தோன்றுகை. (நன்.154, உரை.) (Gram.) Insertion of a letter, particle, etc ., in canti, one of three of vikāram, q.v.;

Tamil Lexicon


ஒருவிகாரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Augmentation.

Miron Winslow


tōṉral-vikāram
n.தோன்றல்+.
(Gram.) Insertion of a letter, particle, etc ., in canti, one of three of vikāram, q.v.;
புணர்ச்சிவிகார முன்றனுள் புதிதாக எழுத்து சாரியை முதலியன தோன்றுகை. (நன்.154, உரை.)

DSAL


தோன்றல்விகாரம் - ஒப்புமை - Similar