Tamil Dictionary 🔍

தொள்ளைக்காது

thollaikkaathu


பெருந்துளையுள்ள காது ; அணிநீங்கிய தொளைக்காது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிநீங்கிய தொளைக்காது. 2. Perforated eat left unadorned and empty; பெருந்துளையுள்ள காது. 1. Ear with a big perforation in its lobe, opp. to illi-k-kātu;

Tamil Lexicon


வடியற்காது.

Na Kadirvelu Pillai Dictionary


--வடிகாது--வார்காது, ''s.'' Ears with the hole much enlarged.

Miron Winslow


toḷḷai-k-kātu,
n. id.+.
1. Ear with a big perforation in its lobe, opp. to illi-k-kātu;
பெருந்துளையுள்ள காது.

2. Perforated eat left unadorned and empty;
அணிநீங்கிய தொளைக்காது.

DSAL


தொள்ளைக்காது - ஒப்புமை - Similar