தொம்பைக்கூடு
thompaikkoodu
கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று ; மூங்கிலாலான நெற்குதிர் ; தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தொம்பை. பல தொம்பைக்கூட்டிற் சம்பா நெற்கட்டி வைக்கிறேன் (விறலிவிடு. 824) .
Tamil Lexicon
tompai-k-kūṭu,
n. தொம்பை+.
See தொம்பை. பல தொம்பைக்கூட்டிற் சம்பா நெற்கட்டி வைக்கிறேன் (விறலிவிடு. 824) .
.
DSAL