Tamil Dictionary 🔍

தொண்டரடிப்பொடி

thondaratippoti


தெய்வஅடியார்களின் காலில் ஒட்டிய தூசி ; தொண்டரடிப்பொடியாழ்வார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(தொண்டர்களின்) பாததூளி ஆழ்வார் பதின்மருள் ஒருவர் (திவ். திருமாலை.45) . A Vaiṣṇava saint, as the dust lying on the feet of devotees, one of ten āvār , q.v. ;

Tamil Lexicon


toṇṭar-aṭi-p-poṭi,
n.id.+.
A Vaiṣṇava saint, as the dust lying on the feet of devotees, one of ten āvār , q.v. ;
(தொண்டர்களின்) பாததூளி ஆழ்வார் பதின்மருள் ஒருவர் (திவ். திருமாலை.45) .

DSAL


தொண்டரடிப்பொடி - ஒப்புமை - Similar