தையல்பாகன்
thaiyalpaakan
(பார்வதிதேவியை இடப்பாகத்துடையவன்) சிவன். தையல்பாகனுஞ் சதுமுகக் கடவுளுங் கூடி (கம்பரா. அகலிகை.19). šiva, as having Pārvatī on His left;
Tamil Lexicon
taiyal-pākaṉ,
n. தையல்+.
šiva, as having Pārvatī on His left;
(பார்வதிதேவியை இடப்பாகத்துடையவன்) சிவன். தையல்பாகனுஞ் சதுமுகக் கடவுளுங் கூடி (கம்பரா. அகலிகை.19).
DSAL