Tamil Dictionary 🔍

தேவதத்தம்

thaevathatham


கோயிலுக்கு அளிக்கும் கொடை ; அருச்சுனன் கைச்சங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு (யாழ். அக.) 2. Arjuna's conch, as given by Indra; கோயிலுபயம். 1. That which is given to a temple ;

Tamil Lexicon


s. the conch of Arjuna, blown in token of victory.

J.P. Fabricius Dictionary


அருச்சுனன்கைசங்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, [tēvatattam] ''s. (St.)'' The conch of Arjuna, blown in token of victory, அருச் சுனன்சங்கு.

Miron Winslow


tēva-tattam,
n. id.+datta.
1. That which is given to a temple ;
கோயிலுபயம்.

2. Arjuna's conch, as given by Indra;
அருச்சுனனுக்கு இந்திரன் கொடுத்த சங்கு (யாழ். அக.)

DSAL


தேவதத்தம் - ஒப்புமை - Similar