தேவகணம்
thaevakanam
தேவர்களின் கூட்டம் ; அசுவினி , மிருகசீரிடம் , புனர்பூசம் , பூசம் , அத்தம் , சுவாதி , அனுடம் , திருவோணம் , இரேவதி என்னும் ஒன்பது நட்சத்திரங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சுவினி, மிருகசீரிடம் புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம். இரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள். (விதான. கடிமண.7.) 2. (Astrol.) The nine nakṣatras, viz., accuviṉi, mirukacīriṭam, puṉarpūcam, pūcam, aliam, cuvāti, aṉuṭam, tiruvōṇam, irōvati, as belonging to the dēva class ; See கணம்4, 5. 1. Celestial hosts.
Tamil Lexicon
, ''s.'' The class of the in ferior gods, or celestials. See கணம்.
Miron Winslow
tēva-kaṇam,
n. dēva+.
1. Celestial hosts.
See கணம்4, 5.
2. (Astrol.) The nine nakṣatras, viz., accuviṉi, mirukacīriṭam, puṉarpūcam, pūcam, aliam, cuvāti, aṉuṭam, tiruvōṇam, irōvati, as belonging to the dēva class ;
அச்சுவினி, மிருகசீரிடம் புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம். இரேவதி என்ற ஒன்பது நட்சத்திரங்கள். (விதான. கடிமண.7.)
DSAL