Tamil Dictionary 🔍

தேர்த்துகள்

thaerthukal


எட்டுக் கதிரெழுதுகள் கொண்டதோர் அளவு. (W.) 2. Minute measure of length=4 atoms of dust in a sunbeam=8 katir-eḻu-tukaḷ; தேர்ச்செலவால் எழுந் தூளி. 1. Dust rising from a chariot in motion ;

Tamil Lexicon


இரததூளி, கதிரெழுதகளெட்டுக்கொண்டது.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Dust rising from a car in motion. 2. A measure of length, being the eighth part of a பஞ்சிற்றுகள், and equal to eight கதிரெழுதுகள்.

Miron Winslow


tēr-t-tukaḷ,
n. id.+.
1. Dust rising from a chariot in motion ;
தேர்ச்செலவால் எழுந் தூளி.

2. Minute measure of length=4 atoms of dust in a sunbeam=8 katir-eḻu-tukaḷ;
எட்டுக் கதிரெழுதுகள் கொண்டதோர் அளவு. (W.)

DSAL


தேர்த்துகள் - ஒப்புமை - Similar