Tamil Dictionary 🔍

தெல்லுக்காரர்

thellukkaarar


தோள்மாற்றும் பல்லக்குப் போகிகள் ; அஞ்சற்காரர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்றுச்சிவிகையாளர். (J.) Relay of bearers for a palanquin ;

Tamil Lexicon


அஞ்சற்காரர்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Bearers for change.

Miron Winslow


tellu-k-kārar,
n.id.+.
Relay of bearers for a palanquin ;
மாற்றுச்சிவிகையாளர். (J.)

DSAL


தெல்லுக்காரர் - ஒப்புமை - Similar