தென்னுலகு
thennulaku
பிதிரர் உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிரருலகம். தென்னுலகிற் புகுந்தனையோ (திருவிளை. வன்னியுங்கிணறும். 21). The world of the manes ;
Tamil Lexicon
teṉ-ṉ-ulaku,
n.id.+.
The world of the manes ;
பிதிரருலகம். தென்னுலகிற் புகுந்தனையோ (திருவிளை. வன்னியுங்கிணறும். 21).
DSAL