Tamil Dictionary 🔍

தென்கீழ்த்திசைப்பாலன்

thenkeelthisaippaalan


தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தென் கீழ்த்திசையிறை.

Tamil Lexicon


--தென்கீழ்த்தி சையிறை, ''s.'' The regent of the south east, அக்கினிதேவன்.

Miron Winslow


teṉ-Kīḻ-t-ticai-p-pālaṉ.
n. தென்கீழ்த்திசை +.
See தென் கீழ்த்திசையிறை.
.

DSAL


தென்கீழ்த்திசைப்பாலன் - ஒப்புமை - Similar