துவிசன்
thuvisan
இருபிறப்புடைய முதல் மூன்று வகுப்பான் ; பார்ப்பனன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இருபிறப்புடைய முதல்மூன்று வருணத்தான். 1. Person of any of the first three castes of Hindus, as twice born (R. F.); பார்ப்பான். 2. Brahmin;
Tamil Lexicon
, ''s.'' A brahman, as twice-born; the investiture with the sacred thread being regarded as a second birth, இருபி றப்பாளன். W. p. 432.
Miron Winslow
tuvicaṉ
n. dvi-ja.
1. Person of any of the first three castes of Hindus, as twice born (R. F.);
இருபிறப்புடைய முதல்மூன்று வருணத்தான்.
2. Brahmin;
பார்ப்பான்.
DSAL