Tamil Dictionary 🔍

துறைச்சுவடி

thuraichuvati


நீர்த்துறைகளிலிருந்து படிக்கப்படும் புராண ஏடு. ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டுவைத்தும் (ஈடு 6, 10, 10) A Purāṉa explained at or near a bathing ghat;

Tamil Lexicon


tuṟai-c-cuvaṭi,
n. id. +
A Purāṉa explained at or near a bathing ghat;
நீர்த்துறைகளிலிருந்து படிக்கப்படும் புராண ஏடு. ஸ்ரீகஜேந்திராழ்வான் பகவத் ஸமாசிரயணம் பண்ணினானாகத் துறைச்சுவடிகளிலே எழுதியிட்டுவைத்தும் (ஈடு 6, 10, 10)

DSAL


துறைச்சுவடி - ஒப்புமை - Similar