Tamil Dictionary 🔍

துர்மரணம்

thurmaranam


தற்கொலை முதலியவற்றால் உண்டாகும் சாவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்த துர்மரணமாவார் (குமரேச. சத. 62). Unnatural death, as by drowning or hanging oneself, murder, etc.;

Tamil Lexicon


tur-maraṇam,
n. dur-maraṇa.
Unnatural death, as by drowning or hanging oneself, murder, etc.;
நோயினாலன்றித் தற்கொலை முதலியவற்றால் நேரும் மரணம். பழித்த துர்மரணமாவார் (குமரேச. சத. 62).

DSAL


துர்மரணம் - ஒப்புமை - Similar