துருதுருப்பு
thuruthuruppu
அமைவின்மை ; சுறுசுறுப்பு ; விரைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுருசுருப்பு. Loc. 3. Active habit; விரைவு. 2. Haste; அமைவின்மை. 1. Restlessness, impatience;
Tamil Lexicon
சுறுசுறுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Restlessness, impatience, அமைவின்மை.
Miron Winslow
turuturuppu,
n. id. Colloq.
1. Restlessness, impatience;
அமைவின்மை.
2. Haste;
விரைவு.
3. Active habit;
சுருசுருப்பு. Loc.
DSAL