துட்டுத்துக்காணி
thuttuthukkaani
பணம் ; சில்லறைப்பணம் ; செல்வம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சில்லறைப்பணம். 1. Copper money, small change; பணம். 2. Money, wealth;
Tamil Lexicon
tuṭṭu-t-tukkāṇi,
n. துட்டு +.
1. Copper money, small change;
சில்லறைப்பணம்.
2. Money, wealth;
பணம்.
DSAL