Tamil Dictionary 🔍

துஞ்சினார்

thunjinaar


செத்தார் என்று போருள் படும் மங்கலவழக்குச் சொல். செத்தாரைத் துஞ்சினா ரென்றலும் (தொல். சொல், 17, சேனா.). The dead, used euphemistically;

Tamil Lexicon


tunjciṉār,
n. id.
The dead, used euphemistically;
செத்தார் என்று போருள் படும் மங்கலவழக்குச் சொல். செத்தாரைத் துஞ்சினா ரென்றலும் (தொல். சொல், 17, சேனா.).

DSAL


துஞ்சினார் - ஒப்புமை - Similar