Tamil Dictionary 🔍

திவ்வியப்பிரபந்தம்

thivviyappirapandham


பன்னிரு ஆழ்வார்களின் அருளிச் செயல்களாகிய நாலாயிரம் பாடல் கொண்ட தொகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆழ்வார் பன்னிருவரும் அருளிச்செய்ததும் நாலாயிரஞ் செய்யுள் கொண்டதுமான தொகுதி. Collection of 4000 stanzas composed by 12 Vaiṣṇava saints;

Tamil Lexicon


tivviya-p-pirapan-tam,
n. id. +.
Collection of 4000 stanzas composed by 12 Vaiṣṇava saints;
ஆழ்வார் பன்னிருவரும் அருளிச்செய்ததும் நாலாயிரஞ் செய்யுள் கொண்டதுமான தொகுதி.

DSAL


திவ்வியப்பிரபந்தம் - ஒப்புமை - Similar