Tamil Dictionary 🔍

திரௌபதர்

thiraupathar


திரௌபதியின் புதல்வர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See திரௌபதீயர். துரக்கும் வெம்பரித் திரௌபத னரவரும் (பாரத. படையெழுச். 5).

Tamil Lexicon


tiraupatar,
n. draupadēya.
See திரௌபதீயர். துரக்கும் வெம்பரித் திரௌபத னரவரும் (பாரத. படையெழுச். 5).
.

DSAL


திரௌபதர் - ஒப்புமை - Similar