திருக்கூட்டம்
thirukkoottam
தொண்டர்குழாம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பத்தர்குழாம். நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு.16). Fraternity of devotees;
Tamil Lexicon
, ''s.'' The fraterity of the worshippers of Siva.
Miron Winslow
tiru-k-kūṭṭam,
n. id. +.
Fraternity of devotees;
பத்தர்குழாம். நாயன்மார் திருக்கூட்டம் பணிந்திறைஞ்சும் பெரும்பேறு (காஞ்சிப்பு. கடவு.16).
DSAL