Tamil Dictionary 🔍

திரிதரவில்லாவிருக்கை

thiritharavillaavirukkai


பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்ற ஒன்பதுவகைப் பிரிவுடையதாய்ச் சலியாத்தன்மையுள்ள இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.) Posture of the motionless kinds, of which nine are mentioned in the science of painting, viz., paiumukam, uṟkaṭṭitam, oppaṭiyirukkai, campuṭam, ayamukam, cuvattikam, taṉippuṭam, maṇṭilam, ēkapātam, one of two irukkai, q.v.;

Tamil Lexicon


tiritaravillā-v-irukkai,
n. திரிதரவு+இல்லா+.
Posture of the motionless kinds, of which nine are mentioned in the science of painting, viz., paiumukam, uṟkaṭṭitam, oppaṭiyirukkai, campuṭam, ayamukam, cuvattikam, taṉippuṭam, maṇṭilam, ēkapātam, one of two irukkai, q.v.;
பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படியிருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்ற ஒன்பதுவகைப் பிரிவுடையதாய்ச் சலியாத்தன்மையுள்ள இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.)

DSAL


திரிதரவில்லாவிருக்கை - ஒப்புமை - Similar