திரிகினம்
thirikinam
அரைப்பதமான மாமிசத்தை உட்கொள்வதால் உடலில் உண்டாகும் கிருமிவகை. Nematoid worm produced from eating meat insufficiently cooked, Trichina spiralis;
Tamil Lexicon
tirikiṉam,
n. E. trichina.
Nematoid worm produced from eating meat insufficiently cooked, Trichina spiralis;
அரைப்பதமான மாமிசத்தை உட்கொள்வதால் உடலில் உண்டாகும் கிருமிவகை.
DSAL