Tamil Dictionary 🔍

திரட்டுப்பால்

thirattuppaal


சர்க்கரையிட்டு இறுகக் காய்ச்சின பால் ; ஒருவகை இனிப்புப் பணிகாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பண்ணிகாரம். 2. A kind of sweet preparation; சர்க்கரையிட்டு இறுகக்காய்ச்சின பால். திரட்டுப்பால் குமட்டுதோ (இராமநா. ஆரணி. 9). 1. Milk thickened by boiling with sugar;

Tamil Lexicon


, ''s.'' Milk thickened by boiling, இறுகக்காய்ச்சியபால்.

Miron Winslow


tiraṭṭu-p-pāl,
n. திரட்டு-+.
1. Milk thickened by boiling with sugar;
சர்க்கரையிட்டு இறுகக்காய்ச்சின பால். திரட்டுப்பால் குமட்டுதோ (இராமநா. ஆரணி. 9).

2. A kind of sweet preparation;
ஒருவகைப் பண்ணிகாரம்.

DSAL


திரட்டுப்பால் - ஒப்புமை - Similar