திரக்காரம்
thirakkaaram
விலக்குகை ; அவமதிப்பு ; மறைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See திரச்காரம்.
Tamil Lexicon
    [tirakkāram ]   --திரஸ்காரம், ''s.'' (''also''  திக்காரம்.) Disrespect, reproach, censure,  நிந்தை. W. p. 377. 
Miron Winslow
    tirakkāram,
n. tiras-kāra.
See திரச்காரம்.
.
DSAL