Tamil Dictionary 🔍

தினாரம்பம்

thinaarampam


விடியற்காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விடியற்காலம். (யாழ். அக.) Morning;

Tamil Lexicon


வைகறை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Beginning of a day, morning; [''ex'' ஆரம்பம்.]

Miron Winslow


tiṉārampam,
n. id. + ā-rambha.
Morning;
விடியற்காலம். (யாழ். அக.)

DSAL


தினாரம்பம் - ஒப்புமை - Similar