Tamil Dictionary 🔍

திண்ணைப்பள்ளிக்கூடம்

thinnaippallikkoodam


தெருப்பள்ளிக்கூடம் ; ஆசிரியர் வீட்டுத் திண்ணைகளில் நடத்தப்படும் கல்விக்கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெருப்பள்ளிக் கூடம். Pial-school;

Tamil Lexicon


tiṇṇai-p-paḷḷi-k-kūṭam,
n. id.+.
Pial-school;
தெருப்பள்ளிக் கூடம்.

DSAL


திண்ணைப்பள்ளிக்கூடம் - ஒப்புமை - Similar