Tamil Dictionary 🔍

திடீரெனல்

thiteerenal


பொருள் விழும்போது உண்டாம் ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவு ; எதிர்பாராத நிலை இவற்றை உணர்த்தும் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் விழும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. திடீரென்று விழுந்தது. 2. Onom, expr. signifying falling, etc.; விரைவு எதிர்பாராதநிலை இவற்றை உணர்த்தற் குறிப்பு. திடீரென வந்தான். 1. Expr. signifying suddenness, unexpectedness;

Tamil Lexicon


திடீரிடுதல், v. n. being quick, prompt, speedy; 2. sounding (as occasioned by a heavy fall). திடீரென, adv. (inf.) precipitantly, suddenly, promptly, instantaneously. திடீரென்று குதிக்க, to jump down, to plunge into suddenly. திடீரென்றுவிழ, to fall all of a sudden, unexpectedly. திடீர்திடீரெனல், v. n. reiteration of a thumping sound.

J.P. Fabricius Dictionary


, [tiṭīreṉl] ''v. noun.'' Being sudden, abrupt, unexpected, சீக்கிரக்குறிப்பு. 2. Sound ing as heavy thumping, beating of waves, ஒலிக்குறிப்பு. ''(c.)''

Miron Winslow


tiṭīr-eṉal,
n.
1. Expr. signifying suddenness, unexpectedness;
விரைவு எதிர்பாராதநிலை இவற்றை உணர்த்தற் குறிப்பு. திடீரென வந்தான்.

2. Onom, expr. signifying falling, etc.;
பொருள் விழும்போது உண்டாம் ஒலிக்குறிப்பு. திடீரென்று விழுந்தது.

DSAL


திடீரெனல் - ஒப்புமை - Similar