Tamil Dictionary 🔍

தாளிக்கை

thaalikkai


கறிக்குக் கடுகு முதலியவற்றை மணமுண்டாகும்படி யிடுதல் ; உயர்ந்த விலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயர்ந்த விலை. தாளிக்கையுள்ள நகை. Madr. High price or value; கறிக்குக் கடுகு முதலியவற்றை வாசனை யுண்டாம்படி யிடுகை. Seasoning and flavouring curry;

Tamil Lexicon


tāḷikkai,
n. தாளி-.
Seasoning and flavouring curry;
கறிக்குக் கடுகு முதலியவற்றை வாசனை யுண்டாம்படி யிடுகை.

tāḷikkai,
n. தாளு-.
High price or value;
உயர்ந்த விலை. தாளிக்கையுள்ள நகை. Madr.

DSAL


தாளிக்கை - ஒப்புமை - Similar