Tamil Dictionary 🔍

தாலுகா

thaalukaa


காண்க : தாலுக்கா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமை. (C. G.) 1.Connection, dependence, possession, property; தீர்வை வசூலின்பொருட்டுப் பிரிக்கப்படும் சிறிய பிரதேசம். 2. Dependency, revenue subdivision, convenient division of a district for purposes of revenue administration; நீதித்தலம். (யாழ். அக.) 3. Court of Justice; கர்ணப்பூ. Loc. A small earornament;

Tamil Lexicon


tālukā,
n. U. ta-allu-ka.
1.Connection, dependence, possession, property;
உரிமை. (C. G.)

2. Dependency, revenue subdivision, convenient division of a district for purposes of revenue administration;
தீர்வை வசூலின்பொருட்டுப் பிரிக்கப்படும் சிறிய பிரதேசம்.

3. Court of Justice;
நீதித்தலம். (யாழ். அக.)

tālukā,
n. U. talq.
A small earornament;
கர்ணப்பூ. Loc.

DSAL


தாலுகா - ஒப்புமை - Similar