Tamil Dictionary 🔍

தானைத்திருப்பட்டிகை

thaanaithiruppattikai


அரையாடையின்மேல் அணியுந் திருவாபரணவகை. (S. I. I. ii, 237.) Girdle worn by a god or an idol;

Tamil Lexicon


tāṉai-t-tiru-p-paṭṭikai,
n. தானை+.
Girdle worn by a god or an idol;
அரையாடையின்மேல் அணியுந் திருவாபரணவகை. (S. I. I. ii, 237.)

DSAL


தானைத்திருப்பட்டிகை - ஒப்புமை - Similar