தானத்தான்
thaanathaan
சிவாலயத்தில் பூசை செய்யும் குருக்கள் ; பரம்பரையாக வந்த தலைவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவாலயத்திற் பூசைசெய்யும் குருக்கள். 1. Officiating priest in a šiva temple; பரம்பரையாய்வந்த தலைவன். 2. A hereditary chief;
Tamil Lexicon
, ''s.'' A ''pujari'' in a Saiva temple, ஸ்தானீகன். 2. A hereditary chief, தலைமைக்காரன்.
Miron Winslow
tāṉattāṉ,
n. id. (W.)
1. Officiating priest in a šiva temple;
சிவாலயத்திற் பூசைசெய்யும் குருக்கள்.
2. A hereditary chief;
பரம்பரையாய்வந்த தலைவன்.
DSAL