தவளைக்காய்
thavalaikkaai
புடைத்தல் முதலியன செய்யும்போது மேற்கையில் எழும்பித் தோன்றிமறையுந் தன்மையுள்ள சதைத்திரட்சி. 3. Swelling of the biceps, as caused by a blow; . 1. See தவளை. Madr. ¢நீரில் தத்திச்செல்லும்படி எறியுங் கல். 2. Flat tile ricochetting on the water;
Tamil Lexicon
tavaḷai-k-kāy,
n. id. +.
1. See தவளை. Madr.
.
2. Flat tile ricochetting on the water;
¢நீரில் தத்திச்செல்லும்படி எறியுங் கல்.
3. Swelling of the biceps, as caused by a blow;
புடைத்தல் முதலியன செய்யும்போது மேற்கையில் எழும்பித் தோன்றிமறையுந் தன்மையுள்ள சதைத்திரட்சி.
DSAL