Tamil Dictionary 🔍

தர்மமகமை

tharmamakamai


கோயில் மடங்களையும் பண்டிதர் முதலியவர்களையும் காக்கும் அறச்செயல்களுக்காக நன்செய் விளைவிலிருந்து கிராமத்தாரிடம் அரசன் பெறும் வருவாய். Contribution from the gross produce of wet lands, paid to the king for the maintenance of certain temples, mutts, pandits, etc.;

Tamil Lexicon


tarma-makamai,
n. id. +.
Contribution from the gross produce of wet lands, paid to the king for the maintenance of certain temples, mutts, pandits, etc.;
கோயில் மடங்களையும் பண்டிதர் முதலியவர்களையும் காக்கும் அறச்செயல்களுக்காக நன்செய் விளைவிலிருந்து கிராமத்தாரிடம் அரசன் பெறும் வருவாய்.

DSAL


தர்மமகமை - ஒப்புமை - Similar