Tamil Dictionary 🔍

தரியாபத்து

thariyaapathu


விசாரணை ; கண்டுபிடிக்கை ; வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழுக்கு. Tinn. 3. Dispute; விசாரணை. 1. Enquiry, investigation; கண்டுபிடிக்கை. 2. Discovery, detection;

Tamil Lexicon


[triyāpttu ] --தரியாப்து, ''s. (Pers.)'' Investigation, inquiry, விசாரணை. ''(c.)''

Miron Winslow


tariyāpattu,
n. U. daryāft.
1. Enquiry, investigation;
விசாரணை.

2. Discovery, detection;
கண்டுபிடிக்கை.

3. Dispute;
வழுக்கு. Tinn.

DSAL


தரியாபத்து - ஒப்புமை - Similar