தயினாத்து
thayinaathu
சேவகம். ஒத்தாசைக்காரன் வீட்டில் தயினாத்துக்கு இரண்டுபேர் (தாசீல்தார்நா. 13). 2. Attendance; நியமனம். 1. Appointment;
Tamil Lexicon
tayiṉāttu
n. Arab. taayyunāt.
1. Appointment;
நியமனம்.
2. Attendance;
சேவகம். ஒத்தாசைக்காரன் வீட்டில் தயினாத்துக்கு இரண்டுபேர் (தாசீல்தார்நா. 13).
DSAL