Tamil Dictionary 🔍

தயாபாரமிதை

thayaapaaramithai


அருள் மிகுகையாகிய பாரமிதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருண் மிகுகையாகிய பாரமிதை. (மணி. 26, 45, உரை.) The transcendental virtue of universal love, one of taca-pāramitai;

Tamil Lexicon


tayā-pāramitai,
n. id. +. (Buddh.)
The transcendental virtue of universal love, one of taca-pāramitai;
அருண் மிகுகையாகிய பாரமிதை. (மணி. 26, 45, உரை.)

DSAL


தயாபாரமிதை - ஒப்புமை - Similar