Tamil Dictionary 🔍

தமிழ்க்கூத்தர்

thamilkkoothar


தமிழ்க்கூத்து ஆடுபவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ்க்கூத்து ஆடுபவர். (திவா.) Tamilian dancers;

Tamil Lexicon


தமிழ்நாடகர்.

Na Kadirvelu Pillai Dictionary


--தமிழ்கூத்தர், ''s.'' Tamil dramatists or dancers.

Miron Winslow


tamiḻ-k-kūttar,
n. id. +.
Tamilian dancers;
தமிழ்க்கூத்து ஆடுபவர். (திவா.)

DSAL


தமிழ்க்கூத்தர் - ஒப்புமை - Similar