Tamil Dictionary 🔍

தப்பக்குட்டித்திருக்கை

thappakkuttithirukkai


செம்பழப்புநிறமும் ஆறங்குல அகலமும் மூன்றங்குலநீளமும் உள்ள மீன்வகை. 2. Sting-ray, reddish-brown, attaining 6 ft. across, 3 ft. in length, Pteroplatea micrura; . 1. A kind of sea-fish. See சப்பைத்திருக்கை

Tamil Lexicon


tappa-k-kuṭṭi-t-tirukkai,
n. [T. tappukutti.]
1. A kind of sea-fish. See சப்பைத்திருக்கை
.

2. Sting-ray, reddish-brown, attaining 6 ft. across, 3 ft. in length, Pteroplatea micrura;
செம்பழப்புநிறமும் ஆறங்குல அகலமும் மூன்றங்குலநீளமும் உள்ள மீன்வகை.

DSAL


தப்பக்குட்டித்திருக்கை - ஒப்புமை - Similar