Tamil Dictionary 🔍

தபுதாரம்

thaputhaaram


கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[tputārm ] --தபுதாரநிலை, ''s. [in love poetry.]'' A husband lamenting his lost wife, மனைவிக்காகப்புலம்பல்.

Miron Winslow


தபுதாரம் - ஒப்புமை - Similar