தன்மராசா
thanmaraasaa
தருமபுத்திரன் ; பாலைமரம் ; அறச்சிந்தனையுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See தன்மன், 1, 2. (சங். அக.) See பாலை, 9. (மூ. அ.) Silvery-leaved ape flower. [தருமங்களுக்கு நாயகன்] தருமசிந்தையுள்ளவன். Loc. 2. Benevolent person, as the king of charities;
Tamil Lexicon
, ''s.'' A name of Yud'his th'ra. 2. ''(R.)'' A tree, பாலைமரம், Mimusops, ''L.''
Miron Winslow
taṉma-rācā,
n. dharma + rājā.
1. See தன்மன், 1, 2. (சங். அக.)
.
2. Benevolent person, as the king of charities;
[தருமங்களுக்கு நாயகன்] தருமசிந்தையுள்ளவன். Loc.
taṉmarācā,
n.
Silvery-leaved ape flower.
See பாலை, 9. (மூ. அ.)
DSAL