தனிப்போர்
thanippoar
ஓன்றியாக எதிர்க்கை. 1. Single combat; இலாபழுழதும் ஒருவன் வசப்படுத்துகை. 2. Monopoly of all the profits by one individual; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை. 3. The Winning of all the cards by a player in a cardgame;
Tamil Lexicon
, ''s.'' A single combat. 2. ''[in card playing.]'' One of the players, winning all the cards, கடிதமாடுவோரிலொரு வர்வெல்லுகை. 3. ''[in trade.]'' An indi vidual monopolizing all the profits, தன்வசமாக்குகை.
Miron Winslow
taṉi-p-pōr,
n. id. +. (W.)
1. Single combat;
ஓன்றியாக எதிர்க்கை.
2. Monopoly of all the profits by one individual;
இலாபழுழதும் ஒருவன் வசப்படுத்துகை.
3. The Winning of all the cards by a player in a cardgame;
சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை.
DSAL