Tamil Dictionary 🔍

தனிப்பெற

thanippera


தனிமையாக. தனக்கென்று தனிப்றெ எடுத்துக் கொண்டான். (W.) Separately, distinctly;

Tamil Lexicon


, ''inf. [adverbially.]'' To be alone, to be placed alone, apart, distinct, insulated. ''(c.)'' தனிப்பெறஎடுத்துக்கொண்டான். He took the whole to himself.

Miron Winslow


taṉi-p-peṟa,
adv. id. +.
Separately, distinctly;
தனிமையாக. தனக்கென்று தனிப்றெ எடுத்துக் கொண்டான். (W.)

DSAL


தனிப்பெற - ஒப்புமை - Similar