Tamil Dictionary 🔍

தண்ணளி

thannali


குளிர்ந்த அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருணை. தண்ணளி வெண்குடை . . . வேந்தன் (பெரியபு.மநுநீதி.45). Mercy, benevolence;

Tamil Lexicon


s. (தண்+அளி) mercy, kindness, கருணை.

J.P. Fabricius Dictionary


, [tṇṇḷi] ''s.'' Mercy, tenderness, kind ness, benevolence, கருணை; [''ex'' தண், ''et'' அளி.] ''(p.)''

Miron Winslow


தண்ணளி - ஒப்புமை - Similar