தட்டுக்கொட்டு
thattukkottu
கொட்டுமுழக்கு ; போலி நடிப்பு ; மினுக்குப்பொருள் ; தந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரம். (யாழ்.அக.) 4. Trick, stratagem; போலிநடிப்பு. (J.) 2. Empty show; கொட்டுமுழக்கு. Colloq. 1. Playing of drums and pipes ; மினுக்குப் பொருள். (W.) 3. Bauble, gewgaw;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' Exterior show without accomplishing one's wish. 2. A bauble, gew-gaw. 3. Living by stratagem, &c.
Miron Winslow
taṭṭu-k-koṭṭu,
n. id. +.
1. Playing of drums and pipes ;
கொட்டுமுழக்கு. Colloq.
2. Empty show;
போலிநடிப்பு. (J.)
3. Bauble, gewgaw;
மினுக்குப் பொருள். (W.)
4. Trick, stratagem;
தந்திரம். (யாழ்.அக.)
DSAL