தங்குமூச்சு
thangkumoochu
இறக்குங் காலத்தில் நின்றுநின்று வரும் மூச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணகாலத்தில் நின்று நின்று வருஞ் சுவாசம். Loc. Last gasps of a dying person;
Tamil Lexicon
taṅku-mūccu,
n.id. +.
Last gasps of a dying person;
மரணகாலத்தில் நின்று நின்று வருஞ் சுவாசம். Loc.
DSAL