Tamil Dictionary 🔍

ஞாலித்தட்டு

gnyaalithattu


சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்தில் அணியும் அணிகலவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்திலணியும் ஆபரணவகை. Nā. A kind of woman's ornament, worn along with ciṟṟuru;

Tamil Lexicon


njāli-t-taṭṭu,
n. ஞால்-+.
A kind of woman's ornament, worn along with ciṟṟuru;
சிற்றுருக்களோடு சேர்த்து மகளிர் கழுத்திலணியும் ஆபரணவகை. Nānj.

DSAL


ஞாலித்தட்டு - ஒப்புமை - Similar