Tamil Dictionary 🔍

ஞானேந்திரியம்

gnyaanaendhiriyam


உணர்தற்குரிய மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்பன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். (பு. வெ. 8, 33, உரை.) Sensory organs, being five, viz., mcy, vāy, kaṇ, mūkku, cevi, opp. to karum-ēntiriyam;

Tamil Lexicon


, ''s.'' The five organs of sense and perception, as the eye, &c. See இந்திரியம்.

Miron Winslow


njāṉēntiriyam,
n. jnjā-na + indriya.
Sensory organs, being five, viz., mcy, vāy, kaṇ, mūkku, cevi, opp. to karum-ēntiriyam;
உணர்தற்குரிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள். (பு. வெ. 8, 33, உரை.)

DSAL


ஞானேந்திரியம் - ஒப்புமை - Similar