Tamil Dictionary 🔍

ஜாகீர்சர்க்கார்

jaakeersarkkaar


ரஸாசாஹிப்புக்கு விரோதமாய் நின்று தமக்குச் சகாயஞ் செய்வதற்காக நவாபு முகம்மது அலியால் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர் படைச்செலவின்பொருட்டு மானியமாக விடப்பட்டதான செங்கல்பட்டு ஜில்லா. The Chingleput District, as granted by the Nawab Mahomed Ali to the East India Company in return for their espousing his cause against Razah Sahib and for the maintenance of their troops;

Tamil Lexicon


jākīr-carkkār
n. id.+. U. sirkār.
The Chingleput District, as granted by the Nawab Mahomed Ali to the East India Company in return for their espousing his cause against Razah Sahib and for the maintenance of their troops;
ரஸாசாஹிப்புக்கு விரோதமாய் நின்று தமக்குச் சகாயஞ் செய்வதற்காக நவாபு முகம்மது அலியால் கிழக்கிந்திய கம்பெனியாருக்கு அவர் படைச்செலவின்பொருட்டு மானியமாக விடப்பட்டதான செங்கல்பட்டு ஜில்லா.

DSAL


ஜாகீர்சர்க்கார் - ஒப்புமை - Similar