Tamil Dictionary 🔍

ஜலார்ணவம்

jalaarnavam


மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47). A primary rāga; வெள்ளக்காடு. Excessive flood; inundation;

Tamil Lexicon


jalārṇavam
n. id.+arṇava.
Excessive flood; inundation;
வெள்ளக்காடு.

jalārṇavam
n.(Mus).
A primary rāga;
மேளகர்த்தாக்களு ளொன்று. (சங். சந். 47).

DSAL


ஜலார்ணவம் - ஒப்புமை - Similar